Gallery - Veppur

Social Awarness

கொரனோ வைரஸ் விழிப்புணர் ஊர்வலம். 2020
சாய் அப்போலோ கல்வி நிறுவனங்கள் (மக்கள் சேவா அறக்கட்டளை)சார்பில் மாபெரும் கொரனோ வைரஸ் விழிப்புணர்வு ஊர்வலம்.
வரவேற்புரை ;திருமதி.சுகன்யா,முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்.
தலைமை;திருமிகு.பிரபுராஜ்,தொழிலதிபர் அவர்கள்.
முன்னிலை; திருமிகு.முகமதுயூசப்,உதவி ஆய்வாளர் அவர்கள்.
திருமிகு.ஜெய்கணேஷ்,தாளாளர் சாய் அப்போலோ கல்வி நிறுவனங்கள் 
ஊர்வலத்தை தொடங்கிவைத்து சிறப்பரை; Dr.Sridhar,M.D.Indian medical Association
திருமிகு.SPD.கருப்பையா,நீதிபதி(ஓய்வு)மனித உரிமை துறை தலைவர் கலந்துகொண்டு சிறப்புரை;
திருமதி.ஜெகன்பிரியா,திருமதி.இராதா,திருமதி.மகாலெட்சுமி,திருமதி.செளந்தர்யா&பிரியாங்க,விரிவுரையாளர்கள்.
நன்றியுரை; சுமதி,முதல்வர் அவர்கள்.
இறுதியில் மாபெரும் ஊர்வலம்&மக்கள் சேவா அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வுஸ் வழங்கப்பட்டது....

தமிழ்நாடு காசநோய் தடுப்பு மையத்தின் மூலம் நடைப்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் & ௧ருத்தரங்கம்